×

பிரபல பயண ஏற்பாடு நிறுவனம் தாமஸ் குக் திவாலானதாக அறிவிப்பு

டெல்லி: பிரட்டனைச் சேர்ந்த பிரபல பயண ஏற்பாடு நிறுவனம் தாமஸ் குக் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரட்டனைச் சேர்ந்த 178 ஆண்டுகள் பழமையான பயண ஆலோசனை மற்றும் ஏற்பாட்டு நிறுவனம் தாமஸ் குக் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Celebrity travel company ,Thomas Cook , Celebrity travel company Thomas Cook has declared bankruptcy
× RELATED திவாலானது 178 வருட பழமையான தாமஸ் குக்...