மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7,812 கனஅடியில் இருந்து 9,097 கன அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 7,812 கனஅடியில் இருந்து 9,097 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 119.950 அடியாகவும், நீர்இருப்பு 93.391 டிஎம்சியாகவும், நீர் வெளியேற்றம் 86,00 கனஅடியாக உள்ளது. 

Related Stories: