×

டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சோனியா காந்தி இன்று சந்திக்கிறார்

டெல்லி: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலை 9 மணிக்கு சந்தித்து பேசுகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் திகார் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Chidambaram ,Sonia Gandhi ,Tihar jail ,Delhi , Sonia Gandhi meets PC Chidambaram in Delhi's Tihar jail
× RELATED போதிய வசதிகள் இருப்பதாக கூறிவிட்டு...