×

வைகோவுடன் கருத்து வேறுபாடு இல்லை: தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: வைகோவுடன் கருத்து வேறுபாடு இல்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். வைகோ எங்களுக்காக தேர்தல் பணியாற்ற விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Vaiko ,KS Alagiri ,Tamil Nadu Kong , With Vaiko, disagreement, no, KSAlagiri
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...