×

விமர்சித்து விளம்பரம் தேட நினைப்பவர்கள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: ஆடியோ வெளியீட்டில் திரைப்படத்தை பற்றி பேசலாம், சமூகத்தை பற்றி பேசலாம். விமர்சித்து விளம்பரம் தேட நினைப்பவர்கள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.


Tags : RB Udayakumar ,Minister , Criticize, search, advertise, think, worry, Minister RB Udayakumar
× RELATED சொல்லிட்டாங்க…