×

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் நாளை விருப்ப மனு விநியோகம்

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் நாளை விருப்ப மனு விநியோகம் தொடங்கப்படும். மேலும் நாளை மாலையே நேர்காணலும் நடைபெறும் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

Tags : Puducherry Kamaraj Nagar ,constituency ,Puducherry ,AIADMK , Puducherry, by-election, AIADMK, leadership
× RELATED நின்றிருந்த லாரி மீது கார் மோதி கடலூர் அரசு டாக்டர் படுகாயம்