×

சொல்லிட்டாங்க...

மத்திய அரசின் 1.45 லட்சம் கோடி வரிச்சலுகை மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் ஹவ்டி மோடியின் தீபாவளி.
- காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்

கீழடி தொல்லியல் ஆய்வு தமிழர் நாகரீகத்தின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றி வருகின்றன.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் வரிச்சலுகை அளித்துள்ளதால் பொருளாதாரம் சீரடைந்து விடும் என்பது முடியாத காரியம்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

உயர்புகழ் கல்வி நிறுவனங்களை உருவாக்குவது மத்திய அரசின் கனவுத்திட்டம். இதற்காக மாநில அரசுகள் நிதி வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பது சரியல்ல.
- பாமக நிறுவனர் ராமதாஸ்Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...