×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு

மேட்டூர்:  கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன்தினம், 13 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 10 ஆயிரம்  கனஅடியாக சரிந்துள்ளது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக 13 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 9 ஆயிரம்  கனஅடியாக சரிந்தது.

Tags : Mettur Dam , water level , Mettur Dam ,decline
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி