வெற்றிலை ரசம்

செய்முறை: புளியை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்  விட்டு கடுகு வெடித்ததும், நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன்  மஞ்சள்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து, புளிக்கரைசல், துவரம்பருப்பை வேக வைத்த தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நெய்யில் தனியாத்தூள், மிளகு - சீரகப்பொடியை வறுத்து, கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும். உடனடியாக வெற்றிலையை நறுக்கிப் போட்டு மூடிவிடவும். 15 நிமிடம் கழித்து பரிமாறவும்.செரிமானக்கோளாறுக்கு மிகவும் சிறந்தது.


Tags : Pawn taste
× RELATED டைனோசர் அழிந்தது எப்படி?