×

சோள தோசை

செய்முறை : முதலில் சோளத்தை உதிர்த்து தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். அவலை மண் போகக்கழுவி, புளித்த தயிரில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். இரண்டையும் கிரைண்டரில் தோசை மாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். தோசை ஊற்றும்போது உப்பு சேர்க்கவும். முன்பே சேர்த்தால் ரொம்பவும் புளிப்பாக இருக்கும். இப்போது தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக வார்த்து மூடி வைத்து சுட்டு எடுக்கவும்.  உடலுக்கு இரும்புச்சத்தை தரும் சோளம் ரெடி.



Tags : Corn dosa
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...