சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 6 டன் குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 6 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 6 டன் குட்காவை பதுக்கிய அலிபாபா, சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: