×

உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமித் பங்கால்

டெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 52 கிலோ எடை பிரிவில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் அமித் பங்கால். இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் ஷகோபிதினிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் பங்கால் தோல்வியடைந்தார்.

Tags : Amit Pankal ,World Boxing Championships ,Amit Panghal , World Boxing, Amit Panghal
× RELATED டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...