×

ககன்யான் திட்டத்தால் அறிவியல் திறமை மேம்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

ஸ்ரீஹரிகோட்டா: நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமையை ஊக்குவிக்கும் வகையில் ககன்யான் திட்டம் அமையும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்துள்ளார். 2020 டிசம்பருக்குள் முதல் ஆளில்லா விண்வெளி விமான திட்டம் செயல்படுத்தப்படும் என்று சிவன் தெரிவித்துள்ளார்.

Tags : Shiva ,ISRO ,Shivan , ISRO, Shivan
× RELATED பாதுகாப்பு, அணுசக்தி, இஸ்ரோ, நிலக்கரி,...