தமிழகம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரங்களில் கனமழை Sep 21, 2019 பிறகு நான் தேனி மாவட்டம் தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. கானாவிலக்கு, கடமலைக்குண்டு, வருசநாடு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று ஒரு நாள் மட்டும் வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் நிற்கும் என அறிவிப்பு