×

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரங்களில் கனமழை

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. கானாவிலக்கு, கடமலைக்குண்டு, வருசநாடு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Theni ,Theni district , Theni, heavy rain
× RELATED தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு...