விளையாட்டு உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் Sep 21, 2019 தீபக் புனியா இந்தியன் இறுதி உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் உலக மல்யுத்தம் மும்பை: உலக மல்யுத்தம் 86 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் தீபக் புனியா முன்னேறினார். உலக மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை அடுத்து 2020 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் தீபக் புனியா தகுதி பெற்றார்.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்