சென்னை தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை, சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கத்தில் மழை பெய்து வருகிறது.

Tags : Chennai ,areas ,Tambaram , Chennai, Tambaram, Rain
× RELATED சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை