தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் போலீஸ் விசாரணை

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித்சூர்யா பற்றி முதல்வரிடம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : government ,Theni ,Government Medical College , Theni, Government Medical College
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்சம்...