×

சென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

சென்னை : சென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டது.

Tags : Chennai , Container trucks, strike, withdraw
× RELATED கன்டெய்னர் லாரிகளில் பயணம் 178 தொழிலாளர்கள் மீட்பு