×

நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு செப்.23ல் நேர்காணல் : அதிமுக

சென்னை : நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு அதிமுக தலைமையகத்தில் செப்.23 பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது. விருப்ப மனு அளிக்கும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
Tags : AIADMK ,elections ,Nanguneri ,Vikravandi , Nankuneri, idol, interviewer, introvert
× RELATED தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு...