தாய்லாந்துக்கு கடத்த முயன்ற ரூ.1160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மும்பை : ரூ.1160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய எல்லை வழியாக தாய்லாந்துக்கு கடத்த முயன்ற போது கடலோர காவல் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இந்திய கடலோர கப்பல் படையின் ராஜ்வீர் கப்பல் மூலம் மடக்கி பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertising
Advertising

Related Stories: