×

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்திப்பு

சென்னை : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பது குறித்து அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Congress ,Tamil Nadu ,DMK ,Manmohan Singh ,KS ,Alagiri ,Nankuneri ,Stalin ,Vikravakandi , KS. Alagiri, Stalin, Vikravakandi, Nankuneri, Congress
× RELATED சொல்லிட்டாங்க...