மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் :அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு; அக்டோபர் 21ல் வாக்கு எண்ணிக்கை

டெல்லி : மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். மகாராஷ்டிரா சட்டசபை நவம்பர் 9-ம் தேதியும், ஹரியானா சட்டசபை நவம்பர் 2-ம் தேதியும் நிறைவடைகிறது. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகளும், அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளது.

மாநிலம்           தொகுதிகள்          தேர்தல் தேதி

மகாராஷ்டிரா       288                     அக்டோபர் 21

ஹரியானா             90                      அக்டோபர் 21

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்

வேட்பு மனு தாக்கல் : செப்டம்பர் 27ம் தேதி

வாக்கு எண்ணிக்கை : அக்டோபர் 24ம் தேதி

Tags : Maharashtra ,Haryana , Election Commissioner, Sunil Arora, Maharashtra, Haryana, Assembly
× RELATED மகாராஷ்டிரா பள்ளிகளில் ‘மராத்தி’...