7 கைத்தறி நெசவாளர்களுக்கு, சிறந்த நெசவாளர்களுக்கான விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

சென்னை : 27 கைத்தறி நெசவாளர்களுக்கு, சிறந்த நெசவாளர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசுத்தொகையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். சிறந்த நெசவாளர் விருது, சிறந்த வடிவமைப்பாளர்களுக்கான விருதுகள் ரூ. 6.75 லட்சத்திற்கான காசோலைகளுடன் வழங்கப்பட்டது.


Tags : Palanisamy , Handloom weaver, Chief Minister, Palanisamy
× RELATED தேவநேயப்பாவாணர், வீரமாமுனிவர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்