திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு தொடங்கியது

திருச்சி : திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் டீன்(பொறுப்பு) அஷியா பேகம் தலைமையில் முதலாண்டு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு தொடங்கியது முதலாண்டு மாணவர்களையடுத்து பிற மாணவர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertising
Advertising

Related Stories: