மீன்பிடி பணியில் ஈடுபட்டு இருந்த போது உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி : முதல்வர் பழனிசாமி

சென்னை : மீன்பிடி பணியில் ஈடுபட்டு இருந்த போது உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவியை முதல்வர் பழனிசாமி வழங்கினார். 7 நபர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: