செப்டம்பர் 26,27ல் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை : செப்டம்பர் 26,27ல் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அகில இந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் தீர்வு கிடைக்காவிடில் நவம்பர் மாதத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: