மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டிற்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னை : மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டிற்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து புகை வருவதாக எச்சரிக்கை மணி ஒலித்ததால் விமானம் அவசரமாக  தரையிறக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: