உளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் பலி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். ஓலையனூர் அருகே நிகழ்ந்த விபத்தில் முகமது அலி(45), 2 வயது குழந்தை தீபா ஆகியோர் உயிரிழந்தனர்.


Tags : Ulundurpet ,car accident , Ulundurpet, Villupuram, Bike, Car
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பயங்கரம் கார்...