ஸ்ரீவில்லிபுத்தூரில் பூட்டிய வீட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் பூட்டிய வீட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர் ஜெயப்பால் என்பவரது வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Tags : house ,Srivilliputhur. , Srivilliputhur, jewelery, booty, handicraft
× RELATED 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி...