சோழவரம் காந்திநகரில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில் 7 பேர் கைது

திருவள்ளூர்: சோழவரம் காந்திநகரில் நேற்றிரவு இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காந்திநகர் பகுதியில் போலீசாரின் வாகன சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது.

Tags : persons ,setting fire ,Cholavaram Gandhinagar Cholavaram Gandhinagar ,Seven , Cholavaram, Gandhinagar, Arrest, Tiruvallur
× RELATED வாலிபரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு