டெல்லியில் இன்று மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு

டெல்லி : டெல்லியில் இன்று மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது.தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.


Tags : Electoral Commission ,press conference ,Delhi ,Chief Electoral Commission , Delhi, Nankuneri, Pilgrimage, by-election, Haryana, Jharkhand
× RELATED ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில்...