சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்கப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட் பொறுப்பு நீதிபதியாக வினீத்கோத்தாரி நாளை மறுநாள்(செப்.,23) பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: