சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்கப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட் பொறுப்பு நீதிபதியாக வினீத்கோத்தாரி நாளை மறுநாள்(செப்.,23) பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Tahil Ramani ,resignation ,Madhya Pradesh High Court , High Court Chief Justice, Tahil Ramani
× RELATED அதிபர் புடினிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் ரஷ்யா பிரதமர்