சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை: சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கிரானைட் ஏற்றுமதியாளர் ரமேஷ் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசைக் காட்டியுள்ளனர்.

Tags : jewelery ,businessman ,house ,Chennai ,Nanganallur , Chennai, Nanganallur, businessman, jewelery loot
× RELATED ஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1.23 கோடி...