சொல்லிட்டாங்க...

சாதாரண மக்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை எல்ஐசியில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், பாஜ அரசோ எல்ஐசி பணத்தை நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.

Advertising
Advertising

மோட்டார் வாகன விதிகளை மீறுபவர்களிடம் அதிக அபராதம் விதிக்கும் திட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் போன்றோர் கூட ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கீழடி அகழாய்வுகளில் இதுவரை கண்டுபிடித்த வரலாற்று உண்மைகளை மாநில பாடத்திட்ட பாடநூலில் ஒரு பாடமாக சேர்க்க முன்வர வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டம் பேரழிவுக்கு கிரீடம் வைத்தாற்போன்று உள்ளது.

Related Stories: