வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பனாஜி: வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%ல் இருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சமையல் புளி மீதான ஜிஎஸ்டி வரி முற்றிலும் ரத்து செய்யபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: