பல்வேறு நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாட தனது அமெரிக்க பயணம் வாய்ப்பாக அமையும்: பிரதமர் மோடி அறிக்கை

டெல்லி: பல்வேறு நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாட தனது அமெரிக்க பயணம் வாய்ப்பாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் பிரதமர் மோடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: