உலக மல்யுத்த போட்டி: இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கம் வென்றார்

டோக்கியா: உலக மல்யுத்த போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மங்கோலியா வீரர் துல்கா தோமர் ஒசிரினை 8-7 என்ற புள்ளி கணக்கில் பஜ்ரங் புனியா வீழ்த்தினார்.

Advertising
Advertising

Related Stories: