கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். கீழடி அகழாய்வு இடம் பாதுகாக்கபட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: