உத்தராகண்ட் மாநிலத்தில் விஷ சாரயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் விஷ சாரயம் குடித்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேருக்கு விஷ சாரயம் கிடைத்தது எப்படி என்று காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: