×

சென்னை முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரனுக்கு பள்ளிக்கல்வித்துறை மேல்நிலை கல்வி இணை இயக்குநராக பதவி உயர்வு

சென்னை: சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரனுக்கு பள்ளிக்கல்வித்துறை மேல்நிலை கல்வி இணை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை அடுத்து காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags : Principal ,Rajendran , Chennai, Principal Education Officer, Rajendran, School Education, Promotion
× RELATED விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ விபத்து