உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பாங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை

கசகிஸ்தான்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பாங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் அமித் பாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: