தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று சமூக வலைத்தள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை: தவறான தகவல்கள் பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என்று பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இக்கருத்தினை பதிவு செய்துள்ளது.


Tags : companies ,dissemination ,High Court , Cyber Crime, Social Website, Aadhaar, Madras High Court
× RELATED இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு புதிய...