×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.28,688க்கு விற்பனையாகி வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ3,586க்கு விற்பனையாகிறது.


Tags : Chennai ,Rs , Chennai, gold, price rise
× RELATED ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.6.32 லட்சம் அதிரடி பறிமுதல்: பறக்கும்படை நடவடிக்கை