மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 8,700 கன அடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 12,700 கன அடியில் இருந்து 8,700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் வெளியேற்றமும் குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி, அணையின் நீர் இருப்பு 93.470 டிஎம்சியாகவும் உள்ளது.


Tags : Mettur Dam , Mettur Dam, Water Disposal, Reduction
× RELATED குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது: உபரி நீர் வெளியேற்றம்