மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் இரவு, பகலாக பேருந்துகள் இயங்கி வருகின்றன: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: தேசிய அளவில் விபத்து இல்லாத சிறந்த போக்குவரத்து கழகத்திற்கான 9 விருதுகளை தமிழக போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் இரவு, பகலாக பேருந்துகள் இயங்கி வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: