×

புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கியை வழங்கியது அரசு

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கியை அம்மாநில அரசு வழங்கியுள்ளது. நிலுவை ஊதியம், போனஸ் கேட்டு 4 நாளாக புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நிலுவை ஊதியம் வழங்கிய நிலையில் போனஸ் கேட்டு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.Tags : Puducherry State Transport Corporation , Puducherry Government, Transport Corporation, Staff, Salary Balance
× RELATED சம்பளம் குறைத்தார் டாப்ஸி