வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் முன், வரி குறைப்பு நடவடிக்கை எடுத்தது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories: