இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு; சென்செக்ஸ் 2,020 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை; மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,020 புள்ளிகள் உயர்ந்து 38,111 என்ற அளவில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 600 புள்ளிகள் உயர்ந்து 11,303 என்ற அளவில் வர்த்தகமாகிறது. மத்திய நிதியமைச்சரின் நிறுவன வரிச்சலுகை அறிவிப்புகளை தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகளில் உயர்வு காணப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: